| |
| நடுவுவாங்கிவிட்டெழுதல்-உள் வளைத்தெழுதல் |
39 |
| நந்து - சங்கு |
89 |
| நப்புணர்¢வு - நம்புணர்வு (=நம்மைப் புணர்தல்) |
160 |
| நமை - ஒருமரம் |
298 |
| நரம்பின்மறை - யாழ்நூல் |
64 |
| நரம்பு - யாழ்; ஆகுபெயர் |
64 |
| நலிதல் - உயர்த்தியும் தாழ்த்தியுங் கூறல் |
103 |
| நன்னிறம் - நல்லநிறம் (வெண்ணிறம்) |
4 |
|