அரும்பத விளக்க முதலியன

சொல் ப. எண்
நிலம் - இடம் 9
நிலங்கடந்தநெடுமுடியண்ணல் - மாயோன் 11
நிலை - நிற்பது ; அது முதனிலையும்,
இறுதிநிலையும் என இரு வகைத்து
26
நிலைக்களம் - இடம் 100
நிலைத்திணை - அசரப்பொருள்; (=இயங்காதபொருள்) 77
நிலையாதென்றல் - நிலைமொழியும் வருமொழியும்
பொருட்பொருத்தமுறப் புணராமை
26
நிலையிற்றும்நிலையாதுமென்றல் - ஓரிடத்துப்
பெற்ற புணர்ச்சி அதுபோன்ற வேறோரிடத்தும்பெறாது
வருதல்
26
நிலையிற்றென்றல் - நிலைமொழியும், வருமொழியும்
பொருட்பொருத்தமுறப் புணருதல்
26
நிறுத்தசொல்-நிலைமொழி 115