| |
| பட்டாங்கு - உண்மை |
158 |
| படர்ச்சி - ஒழுகுதல் |
5 |
| படிமை - தவவேடம் |
1 |
| படிறு - பொய் |
5 |
| படுத்தல் - தாழ்த்திக்கூறல் |
405 |
| படுத்து - சேர்த்து |
84 |
| பண்புகொள்பெயர் - பண்பி |
177 |
| பண் - பண்ணுதல் (செய்தல்) |
252 |
| பயின் - அரக்கு |
99 |
| பருப்பொருள் - வெளிப்படைப் பொருள் |
2 |
| பழுக்காய் - பாக்கு |
191 |
| பற்றுக்கோடு - சார்பு |
66 |
|