அரும்பத விளக்க முதலியன
சொல்
ப. எண்
பா - பரந்துபட்டுச்செல்லுமோசை
65
பாகம் - சரிபாதி
46
பாகு - பாக்கு
169
பாடு - தகுதி
176
பால் - கூறு, பங்கு
168
பால்வரைகிளவி - பொருட் கூற்றை யுணரநின்ற சொல்
168
பாளிதம் - பாற்சோறு
220