அரும்பத விளக்க முதலியன

சொல் ப. எண்
பிசி - நொடியானசொற்றொடர் 20
பிடா - ஒரு மரம் 210
பிளந்து - பிரிந்து 118
பிளவுபடா - பிரியாத 45
பிறன்கோட்கூறல் - பிற ஆசிரியன் கொள்கையை
எடுத்துக்கூறல்
50
பிறாண்ட - வேறிடம் 79