| புடைபெயர்தல் - இடம் பெயர்தல், அசைதல் |
50 |
| புலப்படல் - தோன்றல் |
100 |
| புலம் - இலக்கணம் |
1 |
| புழன் - |
99 |
புறக்கருவி - செய்கைக்குரிய நிலைமொழிவருமொழிகளாய் நிற்கும் மொழிகளின் மரபு கூறுவது |
28 |
| புறச்செய்கை - வருமொழிச் செய்கை கூறுவது |
28 |
புறப்புறக்கருவி - மொழிகளாதற்குரிய எழுத்துக்களது இலக்கணமும் பிறப்புங் கூறுவது |
28 |
புறப்புறச்செய்கை - நிலைமொழியும் வருமொழியுஞ் செய்கை பெறாது நிற்ப அவ்விரண்டையும் பொருத்த இடையில் ஓரெழுத்து வருவது போல்வது |
28 |
| புறனடை - புறனடுத்து வருவது |
282 |
| புன்கு - ஒரு மரம் |
59 |