அரும்பத விளக்க முதலியன

சொல் ப. எண்
பொச்சாப்பு - சோர்வு 4
பொதுப்பிறவி - பொதுப்பிறப்பு 100
பொருட்பெற்றி - பொருட்டன்மை 49
பொருந் - பொருநுதல்; ஒத்தல் 248
பொருள் என்றது ஈண்டு வருமொழியை 205
பொருளொட்டாமை - பொருளியையாமை 219