| |
| மகப்பால்யாடு - மகவுக்குரியபாலாடு |
204 |
| மகன்வினை என்றது கலாம் என்றதனை |
288 |
| மஞ்ஞை - மயில் |
62 |
| மடற்பனை - அடிதொங்கிமடல், விரிந்தபனை |
3 |
| மடி - சோம்பு |
4 |
| மண் - மண்ணுதல் (=கழுவல்) |
252 |
| மண்ணை - அறிவிலான் ; பேய் |
62 |
| மத்திகை - சவுக்கு |
191 |
மருவின்பாத்திய - மருவின்பகுதிய, 482 - ஞ் சூத்திரத்தின் முதல் |
54 |
| மறை - எதிர்மறை |
199 |
| மனவு - அக்குமணி |
90 |
|