அரும்பத விளக்க முதலியன

சொல் ப. எண்
மாட்டுறுப்பு - பொரு ளியைபு நோக்கிச்
சொற்களைப் பிரித்துக் கூட்டல்
8
மாட்டேறு - வேறு சூத்திரத்தோடு மாட்டி விடுதல் 212
மாறுகோள் - மாறுபாடு 28
மானம் - குற்றம் ; இதனை ஆனமென்றுபிரிப்பாருமுளர் 78
மானி அபிமானமுடையவன் 4