முடிந்ததுகாட்டல் - தொல்லாசிரியர் கூறினார் என்று சொல்லுதல் |
47 |
முத்தை-முந்தை(=முன்) |
167 |
முதலா - மொழிமுதலில் வாராதன |
90 |
முதலின் - அடியாகக் கொள்ளுகையினாலே |
7 |
முதல் - அடி |
1 |
முதனிலை எண் - ஒன்று |
353 |
முதுசொல் - பழமொழி |
20 |
முயலுங்கருத்தா - உயிர் |
101 |
முயற்கோடுஇன்று - இன்மைப்பொருளாதலின் புணர்க்கப்படும் என்பது கருத்து |
118 |
முரண் - மாறுபாடு |
254 |
முற்கு - கர்ச்சனை ; (முக்குதல் என்பாரு முளர்) |
9 |
முறையன்றிக்கூற்று - முன் சொன்ன முறைப்படி கூறாது மாறிக் கூறல் |
242 |
முன்னம் - குறிப்பு |
44 |
முன்னின்றான் தொழிலுணர்த்துவது - முன்னிலைவினை |
152 |