அரும்பத விளக்க முதலியன

சொல் ப. எண்
வடிவு - கட்புலனாய்த் தோன்றுவது 9
வடிவு - வரிவடிவு 33
வடிவு - ஒலிவடிவு 32
வய - வலி 193
வயான் - வழா 99
வருடல் - தடவல் 105
வருடை - ஆடு 161
வரை - மலை 161
வல் - சூதாடுகருவி 295
வழி - பின் 54
வழிநிலை எண் - இரண்டு முதலிய எண்கள் 353
வளை - சங்கு 89