அரும்பத விளக்க முதலியன

சொல் ப. எண்
விகாரப்பட்டமொழி - விதியீறு 143
விசை - ஒருமரம் 238
விடுத்தல் - விடைகூறல் 6
விரவுப்பெயர் - இருதிணைப் பொதுப்பெயர் 126
விலங்கல் - நாவைக் குறுக்கிட்டுக் கூறல் 103
விலங்கு - வளைந்த கீறு 53
விழன் 99
விளமி - ஒருபண் 89
வினைக்குறிப்புப்பண்பு - பண்படியாகப் பிறந்த
குறிப்புவினை
94, 192
வினைப்பெயர் - தொழிற்பெயர் 94
வினையினுழப்பு - தொழில்வருத்தம் 6
வினையெஞ்சுகிளவி - வினையெச்சச் சொல் 273
வினையோரனைய - ஒருவினையனைய ஒரு வினைவந்த
தன்மைய
149