அரும்பத விளக்க முதலியன

சொல் ப. எண்
வேட்கை - விருப்பம் - பொருட்பற்று 89, 243
வேண்டுதல் - விரும்புதல் 42
வேல் - ஒருமரம் 296
வேற்றுமை நயம் - வேறுபாட்டு நயம் 88
வேற்றுமையோத்து - வேற்றுமையியல் 125