உதாரண அகராதி

சொல் சூ. எண்
ஆஅ 6
ஆஅங்கு 41
ஆஅவது 41
ஆகுறிது 224
ஆக்கம் 144
ஆங்கக்குயிலும்மயிலும் 204
ஆங்கக்கொண்டான் 204
ஆங்கட்கொண்டான் 307
ஆங்கண் 114
ஆங்கவைகொண்டான் 159
ஆங்கவைக்கொண்டான் 159
ஆங்குக்கொண்டான் 427
ஆசீவகப்பள்ளி 153
ஆடாங்கு 482
ஆடிக்கு 119
ஆடிக்குக்கொண்டான் 126, 248
ஆடுபோர் 314
ஆடூஉக்கை 267
ஆடூஉவின்கை 118, 271
ஆடை 59, 352, 372, 381
ஆடைவெள்ளவிளர்த்தது 482
ஆணங்கோடு 304, 231
ஆணநார் 304
ஆண்கடிது 303
ஆண்கை 303
ஆண்டுசென்றான் 427
ஆண்டைக்கொண்டான் 159
ஆதந்தை 348
ஆதா 163
ஆந்தை 348
ஆப்பி 233
ஆமணக்கு 406
ஆம்பல் 22
ஆயிடைகொண்டான் 159
ஆயிடைக்கொண்டான் 159
ஆயிரத்துக்குறை 317
ஆயிரப்பத்து 317
ஆயிரம்கலம் 319
ஆயிரத்தொருபஃது 110, 317
ஆயிரத்தொன்று 317
ஆயிருதிணை 140, 208
ஆயிருபால் 208
ஆயிற்று 144
ஆய்க 29
ஆய்ஞர் 29
ஆய்தப்புள்ளி 314
ஆய்தவுலக்கை 314
ஆய்தல் 29
ஆய்நர் 29
ஆய்பவை 29
ஆரங்கண்ணி 363
ஆர்க 29
ஆர்க்கு 407
ஆர்தல் 29
ஆர்நர் 29
ஆர்பவை 29
ஆர்ப்பு 48
ஆலங்கோடு 375
ஆலஞெரி 375
ஆலிலை 107, 138
ஆல் 53, 103
ஆல்வீழ்ந்தது 107
ஆவலிது 107
ஆவிரங்கோடு 283
ஆவிரையின்கோடு 285
ஆவிற்கு 120
ஆவினது 120
ஆவினின் 120
ஆவினை 120
ஆவினொடு 120
ஆவின்கண் 120
ஆவின்கோடு 120, 231
ஆழாக்கின்குறை 167
ஆழ்க 29
ஆழ்ஞர் 29
ஆழ்தல் 29
ஆழ்பவை 29
ஆறகல் 458
ஆறாகுவதே 469
ஆறாயிரம் 469
ஆறுகல் 478
ஆறுநூறாயிரம் 471
ஆறுமா 480
ஆனது 120
ஆனநெய் 232
ஆனமணி 232
ஆனின் 120
ஆனெய் 232
ஆனை 120
ஆனொடு 120
ஆன்கண் 120
ஆன்கொண்டான் 333
ஆன்கோடு 120
ஆன்பி 233
ஆன்மணி 232
ஆன்வால் 232