உதாரண அகராதி

சொல் சூ. எண்
மூங்காஇலை 140
மூங்காக்கால் 225
மூங்காவின்கால் 226
மூசி 75
மூசூ 75
மூப்பு 61
மூயானை 479
மூவகல் 457
மூவசை 479
மூவட்டி 452
மூவாறு 446
மூவிரண்டு 446
மூவுழக்கரை 165
மூவுழக்கு 457
மூவெட்டு 446
மூவேழு 446
மூவைந்து 446
மூவொன்பது 446
மூவொன்று 446
மூழக்கு 457
மூழாக்கு 457
மூன்றகல் 478
மூன்றுநூறாயிரம் 471
மூன்றுமா 480