உதாரண அகராதி

சொல் சூ. எண்
வங்காக்கால் 225
வடகடல் 432
வடக்கண் 201
வடக்கின்கண் 201
வடசார் 201
வடசுரம் 432
வடவேங்கடம் 432
வடுகா 151, 212
வட்கடிது 403
வட்கடுமை 403
வட்டத்தடுக்கு 314
வட்டம் 82
வட்டம்போர் 417
வட்டி 170
வட்டில் 319
வட்டு 130, 218, 320, 352
வட்டும் 320
வணிகரும் 323
வண்டின்கால் 419
வண்டு 25
வண்டுகொணர்ந்தான் 157
வண்ணாரப்பெண்டீர் 153
வதீ 77
வந்தாற்கொள்ளும் 109
வந்தானாற்கொற்றான் 368
வந்தானாற்சாத்தன் 169
வந்தான் 287, 331
வந்தான்கொண்டான் 109
வந்தான்சாத்தான் 108, 109
வந்தான்போயினான் 108
வந்துபோயினான் 427
வயக்களிறு 203
வயப்புலி 203
வயான் 82
வயித்துத்தீ 411
வர 77
வரகரிது 138
வரகியாது 35, 410
வரகினை 195
வரகின்கதிர் 412
வரகு 45, 406
வரகுகடிது 408, 425
வரகுகடுமை 408
வரகுகதிர் 412
வரகுஞாற்சி 144
வரகுஞான்றது 144
வரவு 176
வராறீது 160
வரிற்கொள்ளும் 333
வருக 77
வருகலம் 314
வருது 153
வரும்வண்ணக்கன் 13, 330
வரூஉம் 260
வரை 170
வரைபாய்வருடை 157
வலம் 82
வலி 77
வலிது 144, 297, 309, 327, 328, 345, 373, 376, 401,
402, 403.
வலிமை 328, 337, 345, 346
வலியன் 353
வலியேன் 353
வலீ 77
வலு 77
வல்சி 23
வல்லக்கடுமை 374
வல்லநாய் 374
வல்லப்பலகை 374
வல்லுக்கடிது 373, 376
வல்லுக்கடுமை 374, 376
வல்லுநாய் 374
வல்லுப்பலகை 374
வல்லே 77
வழக்கத்தாற்பாட்டாராய்ந்தான் 195
வழீ 77
வழுதுணங்காய் 285
வழுதுணையின்காய் 285
வழையின்கோடு 285
வளங்கேழூரன் 129
வளம் 82
வளிக்கோட்பட்டான் 156
வளியத்துக்கொண்டான் 242
வளியிற்கொண்டான் 124, 242
வளை 63
வள்ளுக்கடிது 403
வள்ளுக்கடுமை 403
வன்மை 26, 144, 155, 298, 299, 373, 401, 403
வன்னி 77