விஷய அகராதி
சொல்
ப. எண்
அக்குசாரியையின் முதலொழிய ஏனைய கெடுதல்
133
அகக்கருவி
36
அகச்செய்கை
37
அகப்புறக்கருவி
36
அகப்புறச்செய்கை
37
அகம் என்னுஞ்சொல் கையென்பதனோடு புணருதல்
259
அகர ஆகார உகர ஊகார ஏகார ஒளகாரவீற்றுமொழிகள்
வேற்றுமையுருபுகளோடு புணருதல்
174
அகரச்சுட்டின் முன் இடையெழுத்து முதன்மொழிவரின்
வகரந் தோன்றல்
195
அகரச்சுட்டின் முன்உயிர் புணர்தல்
195
அகரச்சுட்டின்முன் வரும் மெல்லினம் மிகுதல்
194
அகரச்சுட்டுச் செய்யுளிடத்து நீளல்
195
அகரத்தின் பின் யகரமெய் நின்று ஐகாரம்போல
ஒலிக்கு மென்பது
86
அகரஆகா ரம்பிறக்குமியல்பு
101
அகரமும் இகரமும் ஐகாரம் போன்
றொலித்தல்
86
அகரமும் உகரமும் ஒளகாரம் போல ஒலித்தல்
86
அகரவீறு வல்லினம்வரின் வேற்றுமையில்
மிகுமென்பது
202
அகரவீற்றுப் பெயர்ச்சொற்களின் முன்வல்லினம்
மிகுதல்
192
அகரவீற்று மரப்பெயர் முன் வேற்றுமையில்
மெல்லினம் மிகுதல்
203
அகரவீற்று வினைச்சொல் இடைச்சொற்களின்
முன் வல்லினம் வரின் மிகுதல்
193
அகலவுரையின்னதென்பது
18
அடையடுத்த ஆயிரம் புணருதல்
262
அத்துச்சாரியை முதல்கெடு
132
அதிகாரத்தின் பொருள்
25
அம்சாரியையி னீறு மென்கணத்தின் முன்னும்
இடைக்கணத்தின் முன்னும் கெடுதல்
134
அம்சாரியையி னீறு வன்கணத்தின் முன் திரிதல்
134
அம்மவென்னு முரையசையிடைச்சொல் லிறுதி
நீளுமென்பது
200
அரையென்னுஞ்சொல் ஏயென் சாரியை பெறாமை
168
அழன் என்னுஞ்சொல் வல்லினத்தோடு புணருமாறு
285
அழன் புழன் என்பன உருபு வருங்காலடையும் முடிபு
185
அளத்தலின் வகை
46
அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
63
அளபெடை
43
அளபெடையின் நெட்டெழுத்தின்பின்
அவ்வவற்றிற்கினமான குற்றெழுத்து இசை நிறைத்தல்
72
அளவுக்கும் நிறைக்கு மொழிக்கு முதலா
மெழுத்துக்களிவையெனல்
170
அளவுப்பெயரும் எண்ணுப்பெயரும் நிறைப்பெயரும்
புணருமாறு
167
அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வருங்கால் ஐந்தும்
மூன்றும் அடையுந் திரிபு
339
அறுவகைத்தொடர்க் குற்றுகரமும் அல்வழியில்
வல்லினம் வரி னியல்பாதல்
342
அன்ன வென்னு முவமக் கிளவி முதலியஅகர
வீற்றுச்சொற்களியல்பாதல்
196
மேல்