விஷய அகராதி

சொல்ப. எண்
இ ஈ எ ஏ ஐ என்பவற்றின் பிறப்பு 102
இகரவிறுதிப் பெயர்கள் வேற்றுமைக்கண் மிகுதல் 214
இகரவீற்றின் முன் இக்குச்சாரியை முதல் கெடல் 132
இகரவீற்றுச் சுட்டுப்பெயர் முடியுமாறு 216
இகரவீற் றுயர்திணைப்பெயர் திரிதல் 155
இரகவைகாரவீறுகள் வல்லினம் வர முடியுமாறு 161
இடைத்தொடராகாமை 313
இடைத்தொட ராய்தத் தொடர்க் குற்றுகரங்கள்முன்
வல்லினம் வந்து புணர்தல்
317
இடைநிலை மயக்கம் 55
இடையின மெய்கள் 55
இயற்பெயர் அம்சாரியை பெறுதல் 282
இயற் பெயர் பண்படுத்து வருங்கா லியல்பாதல் 282
இரண்டாம் வேற்றுமைத் திரிபுபுணர்ச்சி 159
இரண்டு முதல் ஒன்பான் முன் ழுமாழு வென்னும்
அளவுப் பெயர் புணர்தல்
355
இராவென் கிளவி வேற்றுமைக் கண் முடியுமாறு 209
இருமொழிகளில்மாத்திரம் சகர உகரம் ஈறாகுமென்பது 95
இருள் என்பது அத்துப் பெறுமாறு 308
இல்லம் என்னும் மரப்பெயர் வல்லினத்தோடு புணர்தல் 257
இல்லென்கிளவி வல்லினத்தொடு புணர்தல் 293
இலம் என்பது படுவென்பதனோடு புணர்தல் 259
இன்சாரியை ஈறு திரிதல் 128
இன்சாரியை முதல் திரிதல் 127
இன்றியென்னும் வினையெச்சம் முடியுமாறு 215
இன்னுருபிற்கு இன்சாரியை வாராமை 135
இனவொற்றுமிகும் குற்றுகரம் இன்சாரியைபெறாதென் 187
இனி அணியென்னும் இடைச்சொற்கள் முடியுமாறு 215
இகரவீற்றுப்பெயர் வேற்றுமையில் முடியுமாறு 226