விஷய அகராதி
சொல்
ப. எண்
உ, ஊ, ஒ, ஓ, ஒள பிறக்குமாறு
102
உகரத்தோடு சேர்ந்த புள்ளியிறுதிமுன் உயிரும்
யகரமும் வந்து புணர்தல்
166
உகரவிறுதி அல்வழியில் முடியுமாறு
225
உகரவீற்றுச் சுட்டின்முன் அல்வழியில்
வல்லினம் வந்துபுணர்தல்
225
உரகவீற்றுச் சுட்டுப்பெயர் மெல்லினம்
முதலியன வருங்கால் முடியுமாறு
225
உகரவீற்றுச்சுட்டுப்பெயர் செய்யுள் முடிபுபெறுமாறு
226
உகரங் குறுகுமிடம்
312
உகரம் அரைமாத்திரை பெறல்
313
உகரவீற்றுச் சுட்டுப்பெயர் முடியுமாறு
229
உடம்படுமெய்தோன்றுதல்
141
உடம்பொடு புணர்த்தல்
38
உண்டு என்னும் குற்றியலுகரத்தின் முடிபு
327
உதிமரக்கிளவி வேற்றுமையில் முடியுமாறு
219
உயர்திணைப்பெயர்முன் நாற்கணமும் புணர்தல்
153
உயிரெழுத்துக்கள்
47
உயிர், மெய்யொடு கூடினும் அளவு திரியாமை
49
உயிர்கள் மொழிக்குஈறாமாறு
92
உயிர்மெய் ஒலிக்குமாறு
54
உயிர்மெய் மொழிக்குமுதலாத
88
உயிர்மெய்யீறு உயிரீறாகக் கொள்ளப்படுதல்
113
உயிர்மெய் வழங்குமாறு
52
உயிரெழுத்துக்களின் பிறப்
101
உயிரென்கிளவி நாழியொடு புணர்தல்
217
உருபு வருங்கால் ஒற்றிரட்டுக் குற்றயிலுகரவீறுகள்
187
உருபு வருங்கால் நீயென்பது திரியுமாறு
177
மேல்