விஷய அகராதி

சொல்ப. எண்
எஃகுதல் 38
எகரஒகரம் ஈறாகுமிடம் 234
எகரஒகரம் புள்ளிபெறுதல் 52
எகின் என்பதுபுணருமாறு 275
எகின் என்னும் பறவைப்பெயர் புணருமாறு 275
எச்சவுரை 18
எட்டுவகை 25
எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல் 103
எடுத்தோத்தானும் இலேசானும் முடியாதனவற்றை
முடித்ததற்கு விதி
361
எண் என்னும் உணவுப்பெயர் அல்வழியிற் புணர்தல் 254
எண்ணுப்பெயர்க் குற்றுகரங்கள் பெறுஞ் சாரியை 186
எருவுஞ் செருவும் வேற்றுமைக்கண் முடியுமாறு 227
எல்லாம் என்னும் பெயர்பெறுஞ் சாரியை 183
எல்லாரும் எல்லீரும் என்பன வேற்றுமைக்கட்புணர்தல் 265
எல்லாரும் வல்லீரும் என்பன உருபுவருங்கால்
முடியும் முடிபு
183
எல்லாமென்பது அல்வழிக்கண் மெல்லெழுத்து
மிகப்பெறுமாறு
266
எல்லாமென்பது இருவழியிலும் புணருமாறு 265
எல்லாம் என்னுந் தன்மைப் பெயர்
வேற்றுமைக்கண் புணருமாறு
267
எழுத்துக்களின் பிறப்பிற்குப்புறனடை 108
எழுத்துக்களின் பிறப்பு 100
எழுத்துக்க ளுருவுடையவென்பது 32
எழுத்துக்கள் பெறுஞ் சாரியை 139