விஷய அகராதி
சொல்
ப. எண்
ஏகாரவீறு வேற்றுமையில் முடியுமாறு
236
ஏகாரவீற்றுப்பெயர் அல்வழியில் முடியுமாறு
235
ஏயென்னிறுதி எகரம்பெறு
236
ஏழ், அன்சாரியைபெறுதல்
186
ஏழ், ஆயிரத்தொடுபுணர்தல்
303
ஏழ், உயிர்முதன்மொழியொடு புணர்தல்
305
ஏழ், தாமரை முதலியவற்றொடு புணருமாறு
304
ஏழ், பத்தொடுபுணருமாறு
303
ஏழனுருபு அற்றுச்சாரியைபெ
177
ஏழாம்வேற்றுமை இடப்பொருளுணரநின்ற இகர, ஐகார
வீற்றிடைச்சொற்களின் முன்வல்லினம் புணர்தல்
162
ஏழென்னுஞ் சொல் வேற்றுமைக்கட் புணருமாறு
302
ஏழென்னுஞ் சொல்லின் அளவுப் பெயரும்
நிறைப்பெயரும் புணருமாறு
302
ஏறிய உயிர்நீங்கியவழி மெய்கள் புள்ளி
பெறுமென்பது
142