விஷய அகராதி

சொல்ப. எண்
ககாரஙகாரம்பிறக்குமியல்பு 103
க ச த பக்களின் முன் தோன்றும் ஒற்றுக்கள் 145
க ச த பக்களை முதலாகவுடைய
அளவுப்பெயர்வருங்கால் மூன்றனொற்றடையுந் திரிபு
337
க த ந ப ம என்னும் ஐந்துமெய்களும்
மொழிக்குமுதலாதல்
88
கதம்பமுகிள நியாயம் 22
கலமென்னு மளவுப்பெயர் பெறுஞ்சாரியை 169
கழற்பெய்குடம் 3
கற்கப்படாதோரின் வகை 3
கற்கப்படுவோரின் வகை 2
கற்பிக்கப்படாதோரி னியல்பு 4
கற்பிக்கப்படாதோரின் வகை 4
கற்பிக்கப்படுவோரி னியல்பு 4
கற்பிக்கப்படுவோரின் வகை 4
கன்அகரச்சாரியைபெறுதல் 280