விஷய அகராதி
சொல்
ப. எண்
குண்டிகைப் பருத்தி
3
குமிழென்னும் மரப்பெயர் புணருமாறு
301
குயின் என்பது புணருமாறு
274
குற்றியலிகர மிதுவென்பது
66
குற்றிய லிகரம் புணர்மொழியிடத்தும் வருதல்
67
குற்றியலுகர மிதுவென்பது
67
குற்றயலுகர வீற்றளவுப்பெயர் இன்சாரியை பெறுதல்
167
குற்றியலுகரம் அரைமாத்திரையிற் குறுகல்
69
குற்றியலுகரம் இகரமாதல்
316
குற்றியலுகரம் இன்சாரியைபெறல்
185
குற்றியலுகரம் மொழி முதலாதல்
91
குற்றுகர எண்ணுப்பெயர்முன் அளவுப்பெயரும்
நிறைப்பெயரும் புணர்தல்
335
குற்றெழுத்தின் பின்வந்த ஊகாரமும் ஓரெழுத்
தொரு மொழி ஊகாரமும் வேற்றுமைக்கண் முடியுமாறு
231
குற்றெழுத்துக்கள்
41
குற்றெழுத்துக்கள் தனித்து மொழியாகாமை
74
குற்றெழுத்துக்கள் பெறுஞ்சாரியை
140
குறியதன் முன்னின்ற ஆகாரவீறும் ஓரெழுத்து
மொழியாய ஆகாரவீறும் வேற்றுமைக்கண் முடியுமாறு
208
குறையென்பது அல்வழிக்கண் அளவுப்பெயர்
முதலியவற்றின் முன் புணருமாறு
168
மேல்