விஷய அகராதி
சொல்
ப. எண்
சுட்டுச்சினைநீடிய மென்றொடர்க் குற்றியலுகரமும்
யாவினா முதலிய மென்றொடர்க் குற்றியலுகரமும்,
வல்லெழுத்து மிகப்பெறுதல்
325
சுட்டுச்சினை நீடிய மென்றொடர்க் குற்றுகரமும்
யாவினா முதன்மொழிக் குற்றுகரமும்
வன்றொடராகாமை
326
சுட்டு முதல் வகரம் அல்வழிக்கண் ஆய்தமாதல்
298
சுட்டு முதல் வகரத்தின் முன்இடையினமும்
உயிரும் வந்துபுணர்தல்
299
சுட்டுமுதல் வயினும் எகரமுதல் வயினும் புணருமாறு
274
சுட்டுமுதலாகிய ஆய்தத்தொடர் மொழிக்குற்றுகரம்
உயிர்வரு வழிக்கெடாமை
323
சுட்டுமுதலாகிய வையெனிறுதி வற்றுச்சாரியைபெறுதல்
175
சுட்டெழுத்துக்கள்
62
சுவைப்புளி உணரநின்ற பெயர் வேற்றுமையில்முடியுமாறு
220