விஷய அகராதி

சொல்ப. எண்
ஞகர நகர வீற்று மொழிகள் இன்சாரியை பெறுதல் 118
ஞகரமெய் ஒருமொழிக்கேயீறாதல் 97
ஞகரவீற்றுத் தொழிற் பெயர் வல்லினம்வரின் முடியுமாறு 247
ஞகாரம் ஆ-எ-ஒ என்னும் மூன்றுயிரொடு
மொழிக்குமுதலாதல்
90
ஞகாரம் ஏகார ஓகாரங்களோடீறாகாமை 94
ஞகாரவீற்றுத் தொழிற்பெயர்மெல்லினம்வரின்
முடியுமாறு
248
ஞ, ந, ம, வ முன் யகர மயங்குமென்பது 59