விஷய அகராதி

சொல்ப. எண்
தகாரநகாரம்பிறக்குமியல்பு 104
தம்பெயர்கூறுமிடத்து மெய்கள் முதலில்நின்று
மயங்குமாறு
78
தமிழ் அக்குப் பெறுதல் 301
தனித்துக்கூறினும் மொழியாகச் சேர்த்துக்கூறினும்
எழுத்தின்றன்மை திரியாதென்பது
84
தனிமெய்க ளகரத்தோடு கூடிஇயங்குதல் 77