விஷய அகராதி

சொல்ப. எண்
நூல்செய்தான் பாயிரஞ்செய்த லாகாதென்பது 7
நூல்செய்வோனிலக்கணம் 13
நூறன்முன் அளவுப்பெயரும் நிறைப்பெயரும்புணர்தல் 350
நூறன்முன் ஒருபஃது முதலியன புணர்தல் 350
நூறன்முன் ஒன்றுமுதலிய எண்ணுப்பெயர்கள் புணர்தல் 349
நூறுவருங்கால் நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியாமை 343
நூறு வருங்கால் மூன்றனொற்றடையுந் திரிபு 343