விஷய அகராதி
சொல்
ப. எண்
நெட்டெழுத்தின் பின்னின்ற லகரம் இயல்பாதல்
292
நெட்டெழுத்தின் பின்னின்ற ளகரவிறுதி புணருமாறு
307
நெட்டெழுத்துக்கள்
42
நெட்டெழுத்துக்களின்முன்னர் மெய்கள் புணருமாறு
163
நெட்டெழுத்துப்பெறாத சாரியைகள்
139
நெடிற்றொடரும் வன்றொடரும் வல்லினத்தோடு
புணருங்கால் அம்சாரியை பெறுதல்
320
நெல்-செல்-கொல் என்பன அல்வழியிற்
புணருமாறு
293