விஷய அகராதி
சொல்
ப. எண்
பகாரமகாரம்பிறக்குமியல்பு
106
பத்தின்முன் ஆயிரம் புணர்தல்
330
பத்தின்முன் இரண்டு புணர்தல்
330
பத்தின்முன் எண்ணுப் பெயர் புணர்தல்
329
பத்தின்முன் நிறைப்பெயரும்
அளவுப்பெயரும்
புணர்தல்
331
பத்துவரின் எட்டனொற்று ணகரமாதல்
334
பத்துவரின் ஐந்தனொற்று மகாரமாதல்
334
பத்துவரின் ஒன்று மிரண்டு மடையுந் திரிபு
333
பத்துவரின் நான்கனொற்றடையுந் திரிபு
334
பல்ல பல முதலியன வற்றுச் சாரியை பெறுதல்
175
பல சிலவென்பன இறுதிநீளும்
201
பலசில வென்பன தம்முன்றாம் வந்து புணருதல்
201
பலபொருட்குப் பொதுவாகிய புணர்மொழிகள்
புணர்க்கப்படுமாறு
144
பல, வேற்றுமையில் வற்றுப் பெறுதல்
205
பன்னீருயிரும்மொழிமுதலா
88
பனியென்னுங் காலப்பெயர் வேற்றுமையில் முடியுமாறு
218
பனை அரை ஆவிரை முதலியன முடியுமாறு
239
பனைமுன் அட்டுமுடியுமாறு
240
பனைமுன்கொடிபுணருமாறு
240
பனையென் னளவுப்பெயரும், காவென்
நிறைப்பெயரும் பெறுஞ் சாரியை
170
மேல்