விஷய அகராதி

சொல்ப. எண்
புணர்க்கப்படாதசொற்கள் 358
புணர்ச்சி நான்குவகைப்படுமென்பது 113
புணர்மொழி யகத்துச் சாரியை
வருமென்பதூஉம் வாராத மொழிகளும்
உளவென்ப தூஉம்
136
புள்-வள் என்பன உகரச்சாரியை பெறுதல் 308
புள்ளிமயங்கியலுள் முடிக்கப்படாத
செய்யுள்முடிபு
356
புள்ளியீற்றின் புறனடை 310
புள்ளியீற்று முன்னும் குற்றுகர
வீற்றுமுன்னும் உயிர்புணர்தல்
141
புளிமரக்கிளவி வேற்றுமையில் முடியுமாறு 219
புறக்கருவி 36
புறச்செய்கை 37
புறப்புறக்கருவி 36
புறப்புறச்செய்கை 37