விஷய அகராதி
சொல்
ப. எண்
மக்கள் என்பது வேற்றுமையிற் புணருமாறு
309
மகப்பெயர் அத்துச்சாரியை பெறல்
204
மகப்பெயர் இன்சாரியைபெற
204
மகரக்குறுக்கத்தின் மாத்திரை
50
மகரமுன் வகரம் மயங்குதல்
60
மகரவிறுதி வேற்றுமையிற் புணருமாறு
255
மரகவீறு அல்வழிக்கண் புணரு மாறு
257
மகரவீறு இன்சாரியை பெறுதல்
180
மகரவீறுகெட்டு மெல்லெழுத்துறழுமிடம்
256
மகரவீறு பெறுஞ் சாரியைகள்
180
மகரவீறு வகரம் வரும்வழிக்குறுகுதல்
271
மகரவீற்றுத் தொழிற்பெயர் புணருமாறு
269
மகரவீற்றுநாட்பெயர் புணருமாறு
272
மகரவீற்றோடு மயங்காத னகர வீறுகள்
99
மடற்பனை
3
மரப்பெயர்க் குற்றியலுகரங்கள்
அம்சாரியை பெறுதல்
319
மரப்பெயருள் மென்றொடராகாதன
319
மரூஉ மொழிகளும் பொருளியை பில்லனபும்
புணர்ச்சி பெறுமென்றல்
118
மலையின்றன்மை
2
மழையென் கிளவி முடியுமாறு
242
மேல்