விஷய அகராதி

சொல்ப. எண்
முடத்தெங்கு 3
முதலாகாதன தம் பெயர் கூறுமிடத்து முதலாதல் 90
முதலீரெண்ணின் முன் உயிர்
முதன்மொழியாய அளவுப்பெயர் வந்து புணர்தல்
340
முந்துநூலிவையென்பது 9
முந்து, பண்டு, அன்று, இன்று என்பன இயல்பாதல் 327
முரண் என்னுந் தொழிற்பெயர்
அல்வழியிற் புணருமாறு
254
முற்றவுணர்தல் 6
முன் என்னுஞ் சொல்முன் இல்புணர்தல் 285
முன்னிலை வினைச்சொல் வன்கணம்
வருமிடத்து முடியுமாறு
152