விஷய அகராதி

சொல்ப. எண்
னகரத்தின்முன் மகரம் குறுகுதல் 84
னகரமுற்று இடைச்சொற்களும் வினையெச்சச்
சொற்களும் புணருமாறு
273
னகரமுற்று இயற்பெயர்களின் முன்
தந்தையென்பது புணருமாறு
281
னகரமுற்றுக் கிளைப் பெயர்கள் புணருமாறு 275
னகாரமுற்றுச் சாரியை திரியுமாறு 130
னகாரமும் மகாரமும் ஈரொற்றாய் மயங்குமிடம் 83
னகாரவீறு வேற்றுமைக்கண் புணருமாறு 272