விஷய அகராதி

சொல்ப. எண்
யகரம் ஆகாரத்தோடு மாத்திரம்
மொழிக்கு முதலாகும் என்பது
90
யகரமும் இகரமும் மொழியிறுதியில்
ஒத்துஒலிக்கும் என்பது
87
யகரவீறு அல்வழிக்கட் புணருமாறு 288
யகரவீறு மெல்லெழுத்தோடுறழ்தல் 288
யகரவீறு வேற்றுமைக்கண் புணர்தல் 287
யகாரம்பிறக்குமியல்பு 106