| அரும்பத முதலியவற்றின் அகராதி | 23 |
| கடை-வாயில் | 492 | களியர்-கள்ளுண்டு களிப்பார் | 3 | | கடைசி-மருதநிலப் பெண் | 177 | களைதல்-நீக்குதல் | 521 | | கண்டம்-துண்டு | 211 | கறிக்கும்-கடிக்கும் | 647 | | கண்டல்-தாழை | 367 | கா | | | கண்ணி-சூடும்பூ | 669 | காடுகெழு செல்வி-துர்க்கை | 33 | | கண்ணோடல்-இரங்கல் | 16 | காடுறையுலகம்-முல்லைநிலம் | | | கணிச்சி-குந்தாலி | 440 | காதலர்-தலைவன் | 468 | | கணை-அம்பு | 506 | காதல்-ஆசை | 25 | | கதவ-கோபமுடையன | 576 | காபாலம்-சிவனாடலிலொன்று | 502 | | கதழ்தல்-விரைந்து செல்லல் | 63 | காரான்-எருமை | 657 | | கதுப்பு-முற்பக்க மயிர் | 129 | காரிகை-பேரழகு | 475 | | கந்திருவம்-இசைநூல் | 521 | காழ்-இருப்புக்கோல் 364, வடம் | 468 | | கபாலி-சிவன் | 512 | காழ்ப்பு-வயிரம் | 672 | | கம்பலம்-கம்பளம் | 517 | காழகம்-ஓருடைவிசேடம் | 468 | | கம்பலை-ஒலி | 75 | கானம்-காடு | 404 | | கயம்-குளம் | 134 | கானல்-கழிக்கரை, | | | கரகம்-நீர்வைத்திருக்கும் | | கடற்கரைச் சோலை | 250 | | பாத்திரம் | 661 | | | | கரத்தல்- அழித்துமறைத்தல் | 58 | கானவன்-வேட்டுவன் | 403 | | கரந்த-மறைந்த | 538 | | | | கரந்தை- | 589 | கி | | | கரம்பை-பாழ்நிலம் | 176 | | | | | | கிண்கிணி-சதங்கை | 21 | | கராம்-முதலையுள் ஒருசாதி | 633 | கிழக்கு-கீழ் | 123 | | கருப்பை-காரெலி | 176 | கிளத்தல்-சொல்லுதல் | 621 | | கல்லாரம்-குவளை | 178 | கிளவி-சொல் | 162, 580 | | கலம்-தோணி | 147 | கிளைத்தல்-வளர்தல் | 500 | | கலம்-பாத்திரம் | 275, 520 | கிளைஞர்-சுற்றத்தார் | 78 | | கலி-ஒலி | 134 | கீ | | | கலித்தல்-தழைத்தல் | 140 | கீழ்-இழிந்த சாதி | 672 | | கலுழ்தல்-நீர்சொரிதல் | 14 | கு | | | | | குசை-தருப்பைப்புல் | 663 | | கவடு-மரக்கொம்பு | 625 | குஞ்சரம்-யானை | 633 | | வருமடி | 444, 446 | | | | கவரி-மான் | 633 | குட்டம்-நாற்சீரிற்குறைந்து | | | கவான்-மலைப்பக்கம் | 40 | | | | கவின்-அழகு | 359 | குடங்கை-உள்ளங்கை | 264 | | கழனி-வயல் | 162 | குடம்பை-பறவைக்கூடு | 672 | | கழிநெடிலடி-பதினேழு எழுத்துமுதல் இருபது எழுத்துவரையில் உள்ளஅடி. அறுசீரடி | 298 | குடவாயில்-கும்பகோணம் | 373 | | கள்வன்-ஞெண்டு | 626 | | | | களமர்- மருதநிலமாக்களுள் ஒரு பகுதியார் | 455 | குடாரி-குந்தாலி | | | களம்-போர்க்களம் 375, இடம் | 201 | குடிஞை-ஆந்தை | 372 | |
|