பவணந்தி முனிவர்
இயற்றிய  
நன்னூல் மூலமும்

சங்கர நமச்சிவாயர் செய்து
சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட
புத்தம் புத்துரை
என்னும்
 

விருத்தியுரையும்
 
பதிப்பாசிரியர்
அ. தாமோதரன்
ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகம், ஜெர்மனி
 

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை
1999