| ஆ | ||||||
| ஆ | - | பசு | ஆப்பி | - | சாணம் | |
| ஆகம் | - | மார்பு | ஆம் | - | நீர் | |
| ஆகுதி | - |
தேவர்க்கு வேள்வித |
ஆயம் | - | கூட்டம் | |
| ஆகுலம் | - | வருத்தம் | ஆயு | - | ஆயுள் | |
| ஆசாரம் | - | ஒழுக்கம் | ஆய்(மலர்) | - | அழகிய | |
| ஆசினி | - | ஈரப்பலா | ஆரஞர் | - | பொறுத்தற்கரிய | |
| ஆடகவரை | - | பொன்மலை | ஆரணம் | - | வேதம் | |
| ஆதரவு | - | விருப்பம் | ஆரம் | - | சந்தனம், | |
| ஆதி | - | நெடுஞ்செலவு | ஆன்றார் | - | பெரியார் | |
| ஆதுலர் | - | நோயாளிகள் | ஆரல் | - | மீன்விசேடம் | |
| ஆரிடை | - | அரியவழி | ஆலித்தல் | - | தாவியோடுதல் | |
| ஆர்கலி | - | கடல் | ஆலுதல | - | ஒலித்தல், ஆடுதல் | |
| ஆர்கை | - | உண்டல் | ஆவணமறுகு | - | கடைத்தெரு | |
| ஆர்தல் | - | மேய்தல் | ஆவி | - | குளம் | |
| ஆர்பதம் | - | உண்ணுமுணவு | ஆழி | - | மோதிரம் | |
| ஆலம் | - | விடம் | ஆலவட்டம் | - | விசிறி | |