ஏ | ||||||
ஏ | - | அம்பு | ஏறங்கோள் | - | ஏறுகோட்பறை | |
ஏக்கறுத ல் | - | ஆசையால் | ஏறு | - | ஆண்சிங்கம் | |
ஏத ம் | - | துன்பம் | ஏனம் | - | பன்றி | |
ஏதிலன் | - | அயலான் | ஏனல் | - | தினை, | |
ஏதில்மாக்கள் | - | அயல்மனிதர் | ஏமுற | - | ஏமமுற | |
ஏத்தலர் | - | வழிபடாதவர் | ஏமுறத்தல் | - | மயக்குறுத்தல் | |
ஏமம் | - | பாதுகாப்பு | ஏய்தல் | - | பொருந்துதல் | |
ஏமரை | - | அம்புபட்டமான் | ஏர் | - | அழகு |