முகப்பு
தொடக்கம்
ஐ
ஐ
-
வியப்பு
ஐது
-
அழகு, அழகியது
ஐம்பால்
-
கூந்தல்
ஐம்மை
-
மென்மை
ஐயர்
-
அண்ணன்மார
ஐயுறவு
-
ஐயமுறுதல்
ஐவனம்
-
மலைநெல்
ஐவாயரவு
-
ஐந்தலைப்பாம்பு
அகர வரிசை