ஒருவுதல்  - நீங்குதல்
ஒரூஉதல்  - நீங்குதல்
ஒவ்வாமை  - பொருந்தாமை
ஒலித்தல்  - தழைத்தல்
ஒல்குதல்  - ஒசிதல்
ஒல்லுதல்  - இயலுதல்
ஒளிறுதல்  - ஒளிவீசுதல்
ஒற்கம்  - தளர்ச்சி
ஒன்றுதல்  - பொருந்துதல்
ஒன்னாதார்  - பகைவர்