முகப்பு
தொடக்கம்
ஒ
ஓகை
-
உவகை
ஓக்குதல்
-
வீசுதல்
ஓங்கல்
-
மலை
ஓதி
-
தலைமயிர்
ஓப்பல்
-
ஓட்டுதல்
ஓம்
-
ஓவும்
ஓம்படை
-
பாதுகாப்பு
ஓலுறுத்த ல்
-
தாலாட்டுப் பாடுதல்
ஓல்
-
தாலாட்டொலி
ஓவுதல்
-
நீங்குதல்