| கா | ||
| கா | - | சோலை, |
| காட்ட | - | போல |
| காண்கு | - | காண்பேன் |
| காண்மார் | - | காண்பார் |
| காதரம் | - | அச்சம் |
| காதுதல் | - | பொருதல் |
| காந்தட்டு | - | காந்தளை |
| காந்தன் | - | கணவன் |
| காம்பு | - | மூங்கில் |
| காரான் | - | எருமை |
| காரிகை | - | அழகு, பெண் |
| காரோடன் | - | சாணைக்கல் செய்வோன் |
| காலுதல் | - | வெளிப்படுத்தல் |
| கால் | - | காற்று |
| கால்கோடல் | - | தொடங்குதல் |
| காவி | - | நீலோற்பலம் |
| காழ்க்கொள்ளல் | - | மிகுதல் |
| காளபந்தி | - | கருமைவரிசை |