கூ
கூடார்  - பகைவர்
கூதாளம்  - கூதாளிச்செடி
கூம்பு  - முகை
கூர்பலி  - மிக்கபலி
கூவல்  - கேணி
கூழை  - மகளிர் தலைமயிர்