கை
கை  - பக்கம், ஒழுக்கம்
கைதை  - தாழை
கைத்தல்  - கசத்தல்,
கைம்மா  - யானை  
கைம்மிகல்  - எல்லைகடத்தல்
கையடை  - அடைக்கலம்
கையறுதல்  - செயலறுதல்