| கொ | ||
| கொடி | - | காக்கை | 
| கொடிச்சி | - | குறிஞ்சிநிலப் பெண் | 
| கொடுங்கால் | - | கடுங்காற்று | 
| கொண்கன் | - | கணவன், | 
| கொண்டல் | - | கீழ்க்காற்று, | 
| கொந்து | - | கொத்து | 
| கொம்பர் | - | கொடி | 
| கொம்மை | - | திரட்சி | 
| கொய்சுவ ல் | - | மட்டம் | 
| கொல் | - | கொலைத்தொழில் | 
| கொழுதல் | - | கோதுதல் | 
| கொளை | - | பண் | 
| கொற்றம் | - | வெற்றி | 
| கொன் | - | அச்சம், | 
| கொன்னே | - | வீணே |