சி | ||
சிதக ன் | - | தூக்கணங்குருவி |
சித ர் | - | வண்டு |
சிந்துரம் | - | வெட்சி |
சிமை | - | உச்சி |
சிமையம் | - | சிகரம் |
சிரவம் | - | கவுதாரிப்புள் |
சிலை | - | வில் |
சிலைத்தல் | - | சினத்தல் |
சிலைவே ள் | - | காமன் |
சிறுவரை | - | சிற்றெல்லை |
சிறை | - | பக்கம் |
சினைஇ | - | சினந்து |