சு
சுணங்கு  - தேமல்
சுத்தி  - தூய்மை
சுரபி  - பசு
சுரும்பு  - வண்டு
சுவல்  - புறக்கழுத்து
சுறவு  - சுறாமீன்
சுறவுக்கோடு  - சுறாமீன் கொம்பு