சூ
சூட்டு  - உச்சிக்கொண்டை
சூது  - சூதடு கருவி
சூரல்  - பிரம்பு
சூள்  - சபதம்
சூழி  - யானையதுமுகபடாம்
சூழ்தல்  - பலரோடும்பழுதற எண்ணுதல்
சூறை  - சுழல்காற்று