முகப்பு
தொடக்கம்
தி, தீ
திணை
-
ஒழுக்கம்
திண்டி
-
யானை
திதலை
-
தேமல
திமிர்தல்
-
பூசுதல், சூடுதல்
திமில்
-
மீன்பிடிபடகு
திறை
-
கப்பம்
தின்னி
-
தின்பவன்
தீ, தீம்
-
இனிமை
தீரிய
-
தீர்தற்பொருட்டு
தீவிய
-
இனிய
அகர வரிசை