தே, தை | ||
தெள் | - | தெளிவு |
தெம்முனை | - | பகைவரிடம் |
தெருமரல் | - | மனம் சுழலுதல் |
தெவ்வர் | - | பகைவர் |
தெறுதல் | - | காய்தல் |
தேம் | - | தேன் |
தேம்புத ல் | - | வாடுதல் |
தேயு | - | ஒளி |
தேரலர் | - | ஈடுபடாதவர் |
தேவகுலம் | - | தேவாலயம் |
தேறுதல் | - | தெளிதல் |
தே ன் | - | வண்டுவிசேடம் |
தைவரல் | - | தடவுதல் |